Friday, May 3, 2013

ஸ்ரீ மணக்குள விநாயகர் போற்றி

அருள்மிகு ஓம் ஸ்ரீ மணக்குள விநாயகர்  துணை






                  அல்லல் போம் வல்வினை போம்
          அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
     போகாத் துயரம் போம்-நல்ல குணமதிகமாம்
          அருணை கோபுரத்துள் மேவும்
          கணபதியைக் கைதொழுதக் கால்

No comments:

Post a Comment